ETV Bharat / city

கோவையில் ஒரே நாளில் கரோனாவிற்கு மூவர் உயிரிழப்பு!

கோவை: ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனா பாதித்தவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

Three Corona Affected People Dead In Coimbatore

author img

By

Published : Jul 10, 2020, 3:07 AM IST

நேற்று அதிகாலை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இருந்து ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட கரூர் மாவட்டத்தை சேர்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 80 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 85 வயது முதியவர் கரோனா பாதித்து தனியார் மருத்துவமனையில் 20 நாள்கள் சிகிச்சை பெற்று அதன்பின் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் கோவை ஈ.எஸ் ஐ மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் உயிரிழந்தார். இவர் நுரையீரல் பாதிப்புக்கும் கடந்த 8 நாள்களாக ஈ.எஸ்.ஐ மருத்துவமனியிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆக, கோவையில் ஒரே நாளில் கரோனா பாதித்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஓ.பி.சி. மருத்துவ மாணவர்களுக்கு பழைய நடைமுறையே தொடர வேண்டும் - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.