ETV Bharat / city

"திருத்தங்களுக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல்" - செ.நல்லசாமி பேட்டி - உள்ளாட்சி தேர்தல் பற்றி நல்லச்சாமி பேட்டி

கோவை: பல திருத்தங்களுக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்
author img

By

Published : Nov 7, 2019, 9:31 AM IST

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. இதில் அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்

இதில் பேசிய நல்லசாமி, மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல திருத்தங்களை செய்யாமலேயே தேர்தல் நடைபெறுவதாகவும் அதை திருத்திய பிறகே தேர்தல் நடத்த வேண்டுமென கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "உள்ளாட்சி தேர்தலில் கொள்கை முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் சிற்றூராட்சி உறுப்பினர் முதல் மாநகர மேயர் பதவி வரை சுயேட்சை சின்னங்களை கொண்டே தேர்தல் நடைபெற வேண்டும். 1967க்கு பின் உள்ளாட்சிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், கால்நடை மேம்பாடு, வேளாண்மை துறைகள் போன்றவற்றை மீண்டும் உள்ளாட்சிக்கே தர வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், கள் ஒரு போதை பொருள் இல்லை அது ஒரு உணவு. கள் இறக்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

‘திராவிட இயக்கங்கள் திருவள்ளுவரை பயன்படுத்திக் கொண்டது’ - வானதி ஸ்ரீனிவாசன்

Intro:திருத்தங்களுக்கு பிறகே தேர்தல் நடத்த வேண்டும் தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி

Body:தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய நல்லசாமி மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல திருத்தங்களை செய்யாமலே தேர்தல் நடைபெறுவதாகவும் அதை திருத்திய பிறகே தேர்தல் நடத்த வேண்டுமென கூறினார். உள்ளாட்சி தேர்தலில் கொள்கை முடிவுகள் ஏதும் எடுக்கபடவில்லை என்றும் சிற்றூராட்சி உறுப்பினர் முதல் மாநகர மேயர் பதவி வரை சுயேட்சை சின்னங்களை கொண்டே தேர்தல் நடைபெற வேண்டும் என்றார். 1967 க்கு பின் உள்ளாட்சிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட ஆரம்பகல்வி, ஆரம்ப சுகாதாரம், கால்நடை மேம்பாடு, வேளாண்மை துறைகள் போன்றவற்றை திரும்ப உள்ளாட்சிக்கே தர வேண்டும் அப்போது தான் ஒவ்வொரு ஊராட்சியும் தன்னிறைவு ஊராட்சியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் கள் ஒரு போதை பொருள் இல்லை அது ஒரு உணவு என்றும் ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக கள் இறக்குவதற்கு தடை உள்ளது என்றும் அந்த தடையை அரசு திரும்ப பெறவில்லை என்றால் 2020 ஜனவரி 21ம் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று தெரிவித்தார்.

பல நாடுகளில் பெட்ரோலுடன் 85% எத்தனால் சேர்க்கப்பட்டு வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தபடுகிறது என்றும் ஆனால் இந்தியாவில் மட்டும் குறைந்த அளவு மட்டுமே பெட்ரோலுடன் எத்தனால் சேர்க்கப்படுகிறது என்றும் இது மாறினால் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.