ETV Bharat / city

பொள்ளாச்சியில் கனமழை: மக்கள் குதூகலம்! - pollachi wether

கோவை: பொள்ளாச்சியில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று திடீரென்று பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சியில் கனமழை
author img

By

Published : May 16, 2019, 9:53 AM IST

பொள்ளாச்சி, சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய நிலையில், பொதுமக்களும், விவசாயிகளும் வெயிலின் தாக்கத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அம்பராம்பாளையம் ஆறுகளில் மேற்கு தொடர்ச்சி மலையில், மழை இல்லாததால் பாறைகள் மட்டும் கண்களுக்கு தென்படும் அளவிற்கு வெயில் இருந்தது வந்தது. மேலும் ஆழியார் குரங்கு நீர்வீழ்ச்சியில் நீர் இன்மையால் வரண்ட நிலையில் காணப்பட்டன. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடீநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

பொள்ளாச்சியில் கனமழை மக்கள் குதூகலம்!

இந்நிலையில், நேற்று சூரைக்காற்றுடன் கனமழை பெய்ததால், வெயிலின் தாக்கம் சற்று தணிந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி. பொள்ளாச்சி-15 பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கியது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளகினர்,அம்பராம்பாளையம் ஆறுகளில் மேற்க்கு தொடர்ச்சி மழையில் மழை பொழிவு இல்லாததால் நீர் இல்லாமல் பாறை மட்டும் தெரியும் அளவிற்க்கு இருந்தது இதனால் குடீநீர் பிரச்சினையும் ஏற்ப்பட்டது, ஆழியார் குரங்கு நீர்வீழ்ச்சியில் நீர் இல்லததால்இழுத்து மூடப்பட்டது, இந்நிலையில் வானிலை மையம் இன்று 11 மாவட்டங்களில் மழை வரும் அறிவித்து இருந்தது சூரை காற்று உடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.