ETV Bharat / city

உள்ளாட்சி தேர்தல் ஆய்வு கூட்டம் - election duty

கோவை: மாநில தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் ஆய்வுக் கூட்டத்தில் தேர்தல் பணிகள், இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது
author img

By

Published : Jun 5, 2019, 12:09 AM IST

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைப்பெற்றது. அதில் மாநில தேர்தல் அலுவலர் பழனிச்சாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர் தலைவர் ராசாமணி, மூன்று நகராட்சிகள், 37 பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றின் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி கோவையில் தேர்தல் பணிகள், வார்டு வரையறைகள், இட ஒதுக்கீடு போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் ஆய்வு கூட்டம்

சு.சீனிவாசன்.      கோவை

கோவையில் உள்ளாட்சி தேர்தல் குறித்தான ஆய்வுக் கூட்டம் மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி கோவை மாவட்ட அரசு அலுவலர்களுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்தான ஆய்வு கூட்டம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சி மற்றும் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 3 நகராட்சிகள், 37 பேரூராட்சிகள் மற்றும்  ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநில தேர்தல் அலுவலர் பழனிச்சாமி மற்றும் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் ராசாமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில்  தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மற்றும் வார்டு வரையறைகள், இட ஒதுக்கீடு போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Video in ftp

TN_CBE_4_4_ELECTION MEETING_VISU_9020856
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.