ETV Bharat / city

எளிமையான வாழ்வுக்கு யாசகம் கேட்கிறேன்: ஆச்சரியம் கிளப்பும் நபர் - foreigner begging money from people in coimbatore

கோவை: ரயில் நிலையம் அருகே அரை நிர்வாணத்தில் பொதுமக்களிடம் யாசகம் கேட்ட ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

கோவை செய்திகள்  கோவையில் வெளிநாட்டவர் பிச்சை  foreigner begging money from people in coimbatore  கோவையில் பொதுமக்களிடம் யாசகம் கேட்ட வெளிநாட்டவர்
பொதுமக்களிடம் யாசகம் கேட்ட வெளிநாட்டவர்
author img

By

Published : Feb 19, 2020, 4:52 PM IST

கோவைக்கு ஆன்மீக சுற்றுப்பயணமாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிம் என்பவர் வந்துள்ளார். இவர், கோவை ரயில் நிலையம் அருகே அரை நிர்வாண கோலத்தில் பொது மக்களிடம் யாசகம் கேட்டார். சிலர் அவருக்கு யாசகம் அளித்த நிலையில், பலர் இவரை ஆச்சரியமாக பார்த்துச் சென்றனர்.

பொதுமக்களிடம் யாசகம் கேட்ட வெளிநாட்டவர்

எளிமையான வாழ்வு வாழ ஆசைப்பட்டு யாசகம் கேட்டதாக அவர் பொது மக்களிடம் தெரிவித்தார். வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் அரை நிர்வாணமாக யாசகம் கேட்டதை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர். இவர் கோவையில் உள்ள ஆன்மீக மையத்திற்கு பயிற்சிக்காக வந்தவர் என்றும் கூறப்படுகின்றது.

இதையும் படிங்க: வெளிநாட்டு பெண்ணுக்கு குறுஞ்செய்தி - விடுதி மேலாளர் மீது புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.