சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் மக்கள் அதிமுகவுக்கு தான் வாக்கிளிப்போம் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். இதனால் வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கொலை, கொள்ளைக்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்? அமைச்சர் கேள்வி - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
சென்னை: தமிழ்நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Minister question
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் மக்கள் அதிமுகவுக்கு தான் வாக்கிளிப்போம் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். இதனால் வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
Intro:வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:தமிழகத்தில் நடக்கும் கொலை, கொள்ளைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூரில் தேர்தல் பணிகள் முடக்கி விடப்பட்டு உள்ளது. வேலூர் மக்கள் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தான் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர். அங்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம். தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.
தமிழக சட்டமன்றத்தில் போலீஸ் மானியத்தின் போது ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளித்தார். பணத்திற்காக கொலை, கொள்ளை நடந்து உள்ளது. எல்லா இடங்களிலும் நடப்பதாக செய்திகள் வருகிறது. இதற்கு என்ன செய்ய முடியும். இது எல்லா ஆட்சிகளிலும் நடக்கிறது. இதற்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்.
மாணவர்களும், பொதுமக்களுக்கும் நல்ல அறிவுரை கூறப்படுகிறது. எல்லாரும் அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ள வேண்டும். வேறு என்ன செய்ய முடியும். இதில் வேறு எதுவும் பண்ண முடியாது. இதில் அரசாங்கத்தின் நிலை எதுவுமே இல்லையே.
கர்நாடகவில் பா.ஜ.க. பின்புலத்தில் ஆட்சி கவிழ்ந்ததா என்று தெரியாது. பின்புலம், முன்புலம் என்னவென்று எப்படி தெரியும்.
சூர்யா பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தான் பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:null