ETV Bharat / city

தங்கம் வென்ற கோமதியைப் பாராட்டி விஜயகாந்த் ட்வீட்! - Gomathi Marimuthu

சென்னை: ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதியைப் பாராட்டி விஜயகாந்த ட்வீட் செய்துள்ளார்.

விஜயகாந்த டுவீட்
author img

By

Published : Apr 25, 2019, 12:41 PM IST

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த திங்கட் கிழமை பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து, இரண்டு நிமிடம் இரண்டு வினாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இதனையடுத்து கோமதி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோமதியைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில், 'தோஹா ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Intro:Body:

ஆசிய தடகள போட்டியில் திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து என்ற வீராங்கனை தங்க பதக்கம் வென்றுள்ளார். அவரை வாழ்த்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு:   தங்கம் வென்ற தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்...!

தோஹா ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனைப்படைத்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.