ETV Bharat / city

விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் - விஜயகாந்த் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்

விஜயகாந்த் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் ட்வீட்
மு.க.ஸ்டாலின் ட்வீட்
author img

By

Published : Jun 21, 2022, 8:49 PM IST

சென்னை: விஜயகாந்தின் உடல் நிலை தொடர்பாக தேமுதிக தலைமைக்கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்னையால் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் உள்ளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் அவரது உடல் நலன் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக தொண்டர்கள் நம்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

  • எனது அருமை நண்பர் கேப்டன் @iVijayakant அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்.

    — M.K.Stalin (@mkstalin) June 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல் அகற்றம் - தொண்டர்கள் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.