ETV Bharat / city

50-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் ரத்த தானம் - vijay birthday

சென்னை: நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பூந்தமல்லி விஜய் ரசிகர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்துள்ளனர்.

50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் ரத்த தானம்
author img

By

Published : Jun 17, 2019, 12:12 PM IST

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜயின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வருவதை முன்னிட்டு இன்று பூந்தமல்லியைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் சார்பாக பூந்தமல்லி ஆரம்ப தாய்-சேய் சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

50-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் ரத்ததானம்

இந்த முகாமில் விஜய் ரசிகர்களான ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். முகாமில் பங்கேற்று ரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Intro:நடிகர் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு பூந்தமல்லி விஜய் ரசிகர்கள் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

Body:தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜயின் பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி அவர்களது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு பூந்தமல்லி விஜய் ரசிகர் மன்றம் சார்பாக ரத்ததான முகாம் பூந்தமல்லி ஆரம்ப தாய் சேய் சுகாதார நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.Conclusion:இந்த முகாமில் விஜய் ரசிகர்கள் ஆண்கள் பெண்கள் என 50கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.ரத்ததான முகாமில் பங்கேற்று ரத்தம் தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.