ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 1,830 பேருக்கு கரோனா - covid positive cases in chennai

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 23) மேலும் 1,830 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு
author img

By

Published : Jul 23, 2021, 9:16 PM IST

Updated : Jul 23, 2021, 9:23 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

'தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 23) மேலும் 1,830 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2,516 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 44 ஆயிரத்து 870ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 24 லட்சத்து 86ஆயிரத்து 192ஆகவும் அதிகரித்துள்ளது.

அத்துடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33ஆயிரத்து 862ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 34ஆயிரத்து 169 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை மூன்று கோடியே 53 லட்சத்து 81 ஆயிரத்து 691 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

  • சென்னை மாட்டம் - 5,36,883
  • கோயம்புத்தூர் மாவட்டம் - 2,27,825
  • செங்கல்பட்டு மாவட்டம் - 1,61,123
  • திருவள்ளூர் மாவட்டம் - 1,12,873
  • சேலம் மாவட்டம் - 92,628
  • திருப்பூர் மாவட்டம் - 87,111
  • ஈரோடு மாவட்டம் - 92,578
  • மதுரை மாவட்டம் - 73,330
  • காஞ்சிபுரம் மாவட்டம் - 71,379
  • திருச்சி மாவட்டம் - 71,886
  • தஞ்சாவூர் மாவட்டம் - 67,091
  • கன்னியாகுமரி மாவட்டம் - 59,880
  • கடலூர் மாவட்டம் - 59,889
  • தூத்துக்குடி மாவட்டம் - 54,937
  • திருநெல்வேலி மாவட்டம் - 47,690
  • திருவண்ணாமலை மாவட்டம் - 51,612
  • வேலூர் மாவட்டம் - 47,827
  • விருதுநகர் மாவட்டம் - 45,361
  • தேனி மாவட்டம் - 42,832
  • விழுப்புரம் மாவட்டம் - 43,554
  • நாமக்கல் மாவட்டம் - 46,754
  • ராணிப்பேட்டை மாவட்டம் - 41,781
  • கிருஷ்ணகிரி மாவட்டம் - 41,096
  • திருவாரூர் மாவட்டம் - 37,589
  • திண்டுக்கல் மாவட்டம் - 32,060
  • புதுக்கோட்டை மாவட்டம் - 27,895
  • திருப்பத்தூர் மாவட்டம் - 28,063
  • தென்காசி மாவட்டம் - 26,731
  • நீலகிரி மாவட்டம் - 30,131
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - 28,718
  • தர்மபுரி மாவட்டம் - 25,853
  • கரூர் மாவட்டம் - 22,526
  • மயிலாடுதுறை மாவட்டம் - 20,822
  • ராமநாதபுரம் மாவட்டம் - 19,955
  • நாகப்பட்டினம் மாவட்டம் - 18,452
  • சிவகங்கை மாவட்டம் - 18,607
  • அரியலூர் மாவட்டம் - 15,606
  • பெரம்பலூர் மாவட்டம் - 11,418
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,013
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,077
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 4,28

இதையும் படிங்க: ஒரேநாளில் 115 பேர் கரோனாவால் உயிரிழப்பு!

Last Updated : Jul 23, 2021, 9:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.