ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9pm - ஈடிவி பாரத் செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

Top 10 news @9pm
ஈடிவி பாரத் 9 மணி செய்திகள்
author img

By

Published : Dec 15, 2020, 9:20 PM IST

பாஜகவின் துரோகத்தை மக்களிடம் பட்டியலிடுங்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் திமுகவினர் சந்தித்து, தமிழ்நாட்டுக்கு பாஜக செய்துள்ள பச்சை துரோகத்தைப் பட்டியலிடுங்கள் என திமுக தலைவரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 98ஆவது நினைவு நாள் நிகழ்வு

நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 98ஆவது நினைவுநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, கடலுார், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து அனைத்து இந்திய கிராமிய கலைஞர்கள் திரளாக பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சி நடத்திய கிராமிய கலைஞர்கள், கலைகளை போற்றி பாதுகாக்குமாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

'ஸ்மித்திடம் கேப்டன்சியை ஒப்படையுங்கள்' - மார்க் வாக்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் ஓய்வு பெற்றபின் அணியின் கேப்டன்சியை ஸ்டீவ் ஸ்மித்திடம் ஒப்படையுங்கள் என அந்த அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக் கூறியுள்ளார்.

வைபவின் ’காட்டேரி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ’காட்டேரி’ திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

யூடியூப்பில் வெளியான கொம்பு திரைப்படம் - சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் புகார்

சட்டவிரோதமாக ஆன்லைனில் திரைப்படத்தை வெளியிட்டு வரும் கும்பலை தடுக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக பேரணியாக சென்று முதலமைச்சரிடம் மனு அளிக்கவுள்ளதாக சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.

'20 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சி வேற லெவலில் இருக்கும்' - அடித்துக் கூறும் அம்பானி

20 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் உலகின் டாப் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

“இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் கலந்துகொள்வார்” - டொமினிக் ராப்

வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் இந்திய அரசின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் கலந்துகொள்வாரென அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளை தவறான வழியில் கொண்டுச் செல்ல எதிர்க்கட்சிகள் சதி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

டெல்லியில் திரண்டுள்ள விவசாயிகளை தவறான வழியில் கொண்டுச் செல்ல எதிர்க்கட்சிகள் சதிசெய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரை வழி செல்லும் ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு

பயணிகள் ரயில்களை இயக்குவது உள்ளிட்ட எம்பி சு. வெங்கடேசனின் பல்வேறு கோரிக்கைகளுக்கு ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் உறுதியளித்துள்ளார்.

கேரளாவிலிருந்து கடத்தப்பட்ட 20 டன் கடற்சிப்பிகள் பறிமுதல்

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட 20 டன் கடற்சிப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.