ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @9am
Top 10 news @9am
author img

By

Published : Sep 26, 2020, 9:19 AM IST

பாடும் நிலா பாலுவுக்கு இறுதி அஞ்சலி

வரிசையாக மக்கள் எஸ்.பி.பியின் உடலுக்கு சமூக இடைவெளியுடன் அஞ்சலி செலுத்தும் வண்ணம் கயிறுகள் கட்டப்பட்டுள்ளன. அஞ்சலி செலுத்த வருவோருக்கு முகக்கவசம் கட்டாயம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

'பாலு இனி நீ இல்லை' - ராமோஜி ராவ் உருக்கம்!

ராமோஜி குழுமத்தின் தலைவரும் எஸ்பிபியின் நண்பருமான ராமோஜி ராவ், எஸ்பிபி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தவறான தகவல்களை இந்தியாவில் பயங்கரவாதி அமைப்புகள் பரப்புகின்றன - இந்திய தூதர் பவன் பாதே

டெல்லி: கரோனா காலக்கட்டத்தை பயன்படுத்தி தவறான தகவல்களை இந்தியாவில் பயங்கரவாதிகள் அமைப்புகள் பரப்பு வருவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது அமர்வில் இந்திய தூதர் பவன் பாதே தெரிவித்துள்ளார்.

வேளாண் மசோதா: கோரிக்கைகள் நிறைவேறும்வரை காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கும்...!

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களில் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும்வரை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவரை இடை நீக்கம் செய்த மருத்துவ கவுன்சிலின் உத்தரவில் நீதிமன்றம் தலையிடாது!

சென்னை : பொதுவில் வெளியிட அனுமதியில்லாத உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட மருத்துவரின் இடை நீக்கத்தை ரத்து செய்த மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மனித வளத்தில் 74 % இளைஞர்களை தமிழ்நாடு கொண்டுள்ளது - சி. பொன்னையன்

சென்னை : மக்கள் தொகையில் 74 சதவீத இளைஞர்களை கொண்டுள்ள தமிழ்நாடு கூடுதலான மேம்பாட்டினை எட்டுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறதென மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் சி. பொன்னையன் கூறியுள்ளார்.

தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் திட்ட மேலாளர் பணியிடம்

தமிழ்நாடு மாநில குழந்தைக பாதுகாப்பு சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் திட்ட மேலாளர் பணியிடம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

விமான நிலைய கழிவறையில் துப்பாக்கித் தோட்டாக்கள்: காவல் துறை விசாரணை!

கோயம்புத்தூர்: விமான நிலைய கழிவறையில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தாதூன் ரீமேக் படத்தில் நடிக்கும் தமன்னா!

நடிகை தமன்னா தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் அந்தாதூன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகை அனுஷ்கா சர்மா சர்ச்சை: கவாஸ்கர் விளக்கம்...!

விராட் கோலியின் மோசமான ஆட்டத்திற்கு அனுஷ்கா ஷர்மாவை கவாஸ்கர் குற்றம் சொன்னதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு சுனில் கவாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.