1.கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்களே உஷார்!
2.மழையால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினருக்கு உத்தரவு
3.ரேஷன் கடையில் பொருட்கள் இலவசம்
4.தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இருக்கும் எல்லீஸ் தடுப்பணை புதுப்பிக்கப்படும் - அமைச்சர் பொன்முடி
5.சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை – முதலமைச்சர்
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
6.சென்னை பெருவெள்ளம்: விமானங்கள் தாமதம்; பயணிகள் அவதி!
7.பிரபல ஆட்சியாளர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்
8.தாம்பரம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர் - பொதுமக்கள் அவதி
9.மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
10.சென்னையில் கனமழை... காவல்துறை பேரிடர் மீட்புக் குழுவுக்கு சங்கர் ஜிவால் அறிவுரை!