ETV Bharat / city

Top 10 news @ 7 AM ஈடிவி பாரத் காலை 7 மணி செய்திச் சுருக்கம் - ஈடிவி பாரத் டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news
டாப் 10 செய்திகள்
author img

By

Published : Mar 19, 2021, 7:12 AM IST

ரெய்டு மூலமாக எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் பாஜக - கனிமொழி எம்பி

தூத்துக்குடி: வருமான வரித்துறை சோதனை மூலமாக எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் பணியை பாரதிய ஜனதா கட்சி செய்கிறது எனக் கனிமொழி எம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோடியில் புரளும் முதலமைச்சர் வேட்பாளர்கள்... சொத்து மதிப்பின் முழு விவரங்கள் இதோ..!

சொத்து மதிப்பில் வீழ்ச்சியைக் கண்ட ஈபிஎஸ், அசுர வளர்ச்சி அடைந்த ஓபிஎஸ், கடனே இல்லாத ஸ்டாலின், சொத்து மதிப்பை விட அதிக கடன் கொண்ட டிடிவி, 31 லட்ச ரூபாயை அசையா சொத்தாகக் கொண்ட சீமான், எல்லோருக்கும் டஃப் கொடுத்து லீடிங்கில் உள்ள கமல்ஹாசன் என முதலமைச்சர் வேட்பாளர்களின் சொத்து மதிப்பின் முழுத் தகவல்கள் உங்களுக்காக...

நிர்வாணமாக வேட்புமனு தாக்கல் செய்ய முயன்ற விவசாயிகள்!

கரூர்: அரவக்குறிச்சியில் நிர்வாணமாக மனு தாக்கல் செய்ய முயன்ற விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

வேட்புமனு தாக்கலில் மாஸ் காட்டிய திமுக வேட்பாளர்!

சென்னை: திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் கேபி சங்கர், சுமார் 5 ஆயிரம் பேருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ரூ.60 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்: இது டெல்லி சிறப்புப் படையின் அதிரடி நடவடிக்கை!

20 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படும் வாகனங்களை பயன்பாட்டிலிருந்து நீக்க கொள்கை திட்டம் மத்திய அரசு சார்பில் வகுக்கப்பட்டுள்ளது.

'ஐ எம் ஸாரி பிஎம்'- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு!

டெல்லியில் ஆளுநருக்கு அதீத அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளை எழுதிய பெண்!

உத்தரப்பிரதேசம்: மீரட்டைச் சேர்ந்த, பன்மொழி மேல்நிலைப் பள்ளி மாணவி ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு மொழிகளை எழுதி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

சீனாவுக்கு நெருக்கடி தரும் குவாட் கூட்டணி!

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் காரணமாக குவாட் அமைப்பின் நோக்கம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மறுமலர்ச்சி பெறத் தொடங்கியது. 2017 முதல் பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதன் விளைவு வியூக ரீதியான கூட்டணி உருவானது.

விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த சிம்பு!

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் முருகா பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

ஜமைக்காவுக்கு தடுப்பூசி: மோடிக்கு நன்றி தெரிவித்த ஆன்ட்ரே ரஸல்

ஜமைக்கா நாட்டிற்கு கோவிட்-19 தடுப்பூசி அனுப்பியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து ஆன்ட்ரே ரஸல் காணொலி வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.