ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 pm - சென்னை

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Oct 6, 2021, 4:55 PM IST

1. உள்ளாட்சித் தேர்தல் - வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயர் மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தம்

வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை வாக்குச்சீட்டில் மாற்றி, அச்சடித்துள்ளதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

2. தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் - வெறிச்சோடிய வாக்குச்சாவடி

வேலூர் அம்முண்டி கிராம ஊராட்சியில், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலை அப்பகுதி மக்கள் முற்றிலும் புறக்கணித்தனர்.

3. உள்ளாட்சித் தேர்தலில் நீதிமன்ற உத்தரவை சரியாக பின்பற்றவில்லை - முன்னாள் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை

திருநெல்வேலியில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் நீதிமன்ற உத்தரவை சரியாகப் பின்பற்றவில்லை என முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.

4. சர்ச்சை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவுடன் அமித் ஷா சந்திப்பு

லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார்.

5. ஸ்டாலின் உத்தரவை ஏற்று கேரள முதலமைச்சரைச் சந்தித்த திமுக எம்பிக்கள்!

நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும், நீட் தேர்வு பாதிப்பு குறித்த நீதியரசர் ஏ.கே. ராஜன் அளித்த பரிந்துரையையும் இணைத்து கேரள முதலமைச்சரிடம் திமுக மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் இன்று வழங்கினார்.

6. லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி

லக்கிம்பூருக்குச் செல்ல காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட ஐந்து பேருக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

7. 2021 வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற இருவர்

2021ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8. இந்தியாவில் 92 கோடியை தாண்டிய தடுப்பூசி எண்ணிக்கை

இந்தியாவில் இதுவரை 92 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

9. சூர்யாவின் 'ஜெய் பீம்' திரைப்படத்துக்குச் சான்றிதழ் வழங்கிய தணிக்கைக் குழு

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'ஜெய் பீம்' திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

10. வலிமையின் புதிய அப்டேட் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் புதிய ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.