ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 22, 2021, 4:59 PM IST

1. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய அறிவிப்பு

ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்த திறன் வளர் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.

2. 5 வயதிலே ஆர்எஸ்எஸ் பயிற்சி... மணிப்பூர் ஆளுநராகும் இல.கணேசனின் கதை!

1991ஆம் ஆண்டு பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினரான கணேசன், விரைவிலேயே மாநில அமைப்புச் செயலாளர் ஆனார். தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வந்தார்.

3. மாநிலங்களவை தேர்தல்: திமுக சார்பில் களமிறங்குகிறார் எம்.எம். அப்துல்லா

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம். அப்துல்லா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

4. 'ஒருபுறம் மகிழ்ச்சி,மறுபுறம் வருத்தம்...' - இல. கணேசன்

’ஒரே நாடு ஒரே தேசம்’ என்ற அடிப்படையில் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவது வருத்தம் அளிக்கிறது என இல.கணேசன் தெரிவித்தார்.

5. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி வைப்பு!சென்னை: 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.

6. இந்தியாவில் மீண்டும் 30 ஆயிரமாக குறைந்த கரோனா பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 403 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

7. கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

8. ஆப்கனிலிருந்து திரும்பிய 168 பேருக்கும் கரோனா பரிசோதனை!

ஆப்கனிலிருந்து இந்தியா வந்துள்ள 168 பேருக்கும் விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

9. ஈரானில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீட்பு

ஈரானில் இருந்து ஆறு தமிழ்நாடு மீனவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

10. திரையரங்குகள் திறப்பு - வரிசையாக வெளியீட்டுக்கு தயாராகும் படங்கள்

தமிழ்நாட்டில் நாளை (ஆக.23) முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ள நிலையில் வரிசையாக பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.