ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM - தமிழ்நாடு

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Sep 13, 2021, 3:18 PM IST

Updated : Sep 13, 2021, 3:24 PM IST

1. நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேறியது.

2. அடுத்த 5 நாள்களுக்கு தமிழ்நாட்டில் மழை

தென்மேற்குப் பருவக்காற்று, வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3. ‘உயிர் கொல்லியாக மாறும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ - ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

4. வீடியோ: நடனமாடியபடியே சுருண்டு விழுந்து உயிரிழந்த இளைஞர்!

நவராத்திரி பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது, தொடர்ந்து பல மணி நேரமாக நடமாடிய இளைஞர் தரையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

5. மாநில மொழிகளில் அவசரகால அறிவிப்பு: விமான போக்குவரத்துத் துறை விரைந்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் வழங்குமாறு எழுப்பப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்குமாறு விமான போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. சேலம் அருகே வானதி சீனிவாசன் மகன் கார் விபத்து!

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் சேலம் மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 'ஏர் பேக்' உதவியால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

7. தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையை பெற்றதும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

8. 'ஒன்றிய அரசு எந்தவித பாரபட்சமும் காட்டவில்லை...’ - நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நிதியில் ஒன்றிய அரசு எந்தவிதமான பாரபட்சமும் காட்டுவதில்லை என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

9. US OPEN: ஜோகோவிச் கனவு நொறுங்கியது; முதல் கிராண்ட்ஸ்லாமை வென்றார் மெட்வெடேவ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், இரண்டாம் நிலை வீரர் டேனியல் மெட்வெடேவ் 3-0 என்ற செட் கணக்கில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

10. சூப்பர் ஸ்டாரை அடுத்து காட்டுக்குள் செல்லும் நடிகர்

டிஸ்கவரி தொலைக்காட்சியின் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பக்கேற்க பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் தேர்வாகியுள்ளார்.

Last Updated : Sep 13, 2021, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.