ETV Bharat / city

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11 AM - தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்..

11 மணி செய்திச்சுருக்கம்
11 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 22, 2021, 11:33 AM IST

1. மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பணியிலிருந்து விடுவிப்பு

மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகத்தை மாநகராட்சி நிர்வாகம் பணியிலிருந்து விடுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய சுமார் 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

3. டீசல் விலை, சுங்கக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்

டீசல், சுங்கக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக குறைக்க வேண்டும் என தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் நேற்று (ஜூலை 21) அறிவித்தது.

4. இனி கூகுள் மூலம் டிவிட்டர் பயன்படுத்தலாம்

டிவிட்டர் பயனாளர்கள் தங்களுடைய கூகுள் கணக்கை பயன்படுத்தி டிவிட்டரில் சைன்- இன் செய்யும் வசதி விரைவில் வரவுள்ளது.

5. உருவானது புதிய புயல்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

6. பிஆர்க் படிப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேராத அவலம்

கடந்த 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக் கழகத்தில் பிஆர்க் பட்டப்படிப்பில் அரசு பள்ளியில் படித்த ஒரே ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மாணவர் சேர்க்கை குறைந்ததை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட இடங்களும், 118 இடங்களில் இருந்து 66 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

7. கரோனா - ஒரே நாளில் 38,652 பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் நேற்று (ஜூலை 21) ஒரே நாளில் 38 ஆயிரத்து 652 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

8. #HBD கூர்கா நாயகன் யோகிபாபு..!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளான இன்று (ஜூலை 22) ரசிகர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

9. சார்பட்டா பரம்பரை- மாரி செல்வராஜ் கருத்து

சார்பட்டா பரம்பரை படத்தில் இயக்குநர் கலைத்தாண்டவம் ஆடியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

10. TNPL 2021: திருநெல்வேலிக்கு அல்வா கொடுத்த திருச்சி..!

நெல்லை - திருச்சி அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.