ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm

ஈடிவி பாரத்தின் 1 மணிச் செய்திச் சுருக்கம்...

நண்பகல் 1 மணி செய்திகள்  TOP 10 NEWS @ 1 PM

author img

By

Published : Mar 2, 2021, 1:12 PM IST

சன்சத் தொலைக்காட்சி தொடக்கம்!

லோக் சபா, ராஜ்ய சபா சேனல்களை ஒருங்கிணைத்து சன்சத் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன்: தமிழ்நாட்டில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்

அதிமுக - அமமுக இணைப்பு சாத்தியமா?

திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதிப்பங்கீடு இழுபறி!

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

அணுமின் நிலைய பணிகளுக்கான தேர்வு மையம் சென்னையில் அமைக்க பரிசீலனை - சு. வெங்கடேசன் எம்பி தகவல்!

சென்னை கல்பாக்கம் அணுமின் நிலைய பணி நியமனத் தேர்வு சென்னையில் அமைக்க பாபா அணுமின் நிலையம் பரிசீலனை செய்வதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களிடம் பணம் வாங்கவில்லை என சத்தியப் பிரமாணம் பெற உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம்

வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என சத்தியப் பிரமாணம் பெற உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தல்: மார்ச் 6, 7 காங்கிரஸின் நேர்காணல்!

காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 6, 7ஆம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லாரி, கார் மோதல்; பள்ளத்தில் கவிழ்ந்த கார்

ஆசனூர் அருகே லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் காரில் பயணித்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

பதிவு எண் இல்லாத பேட்டரி ஆட்டோ! அரசு பதிலளிக்க ஆணை!

குப்பைகளை அகற்றும் பதிவு எண், காப்பீடு இல்லாத பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் புதிதாக 12,286 பேருக்கு பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் 12 ஆயிரத்து 286 நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 91 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

மனைவியுடன் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர்

மத்திய சுகாதரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தனது மனைவியுடன் இன்று கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.