ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - etv bharat top 10 news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத் தமிழ்
ஈடிவி பாரத் தமிழ்
author img

By

Published : Aug 1, 2020, 1:00 PM IST

பல்வேறு துயர நிகழ்வுகளில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

சென்னை: பல்வேறு துயர நிகழ்வுகளில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை - விழிப்புணர்வு ஏற்படுத்த யூஜிசி கடிதம்!

சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்து உயர்கல்வி நிறுவனங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கடிதம் எழுதியுள்ளது.

சட்ட விரோதமாக எண்ணெய் கிணறு தோண்டும் ஓஎன்ஜிசி!

நாகப்பட்டினம்: கரோனா ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி குத்தாலத்தில் எண்ணெய் கிணறு தோண்டும் பணியை ஓஎன்ஜிசி நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஓராண்டு நிறைவு பெற்ற முத்தலாக் தடை சட்டம்: மத்திய அமைச்சர்கள் இஸ்லாமிய பெண்களுடன் கலந்துரையாடல்!

ஹைதராபாத்: முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து மத்திய அமைச்சர்கள் இஸ்லாமிய பெண்களுடன் கலந்துரையாடினார்கள்.

தியாக திருநாள்: டெல்லி ஜூம்மா மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

டெல்லி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு டெல்லி ஜூம்மா மசூதியில் இஸ்லாமியர்கள் தகுந்த இடைவெளியுடன் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

சோனு சூட் சமூக சேவைக்கு பங்களிக்க உண்டியலை உடைத்த அக்கா-தம்பி!

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த அக்கா-தம்பி சோனு சூட் சமூக சேவைக்கு பங்களிக்க முடிவு செய்து தங்களது உண்டியலை உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பரிந்துரைக்கப்படாத மாத்திரைகளை சுஷாந்துக்கு கொடுத்தாரா ரியா- உடற் பயிற்சியாளர் பகீர் தகவல்

சுஷாந்துக்கு மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளாமல், மருத்துவர் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை நடிகை ரியா கொடுத்தார் என சுஷாந்தின் உடற் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு விரைவில் தடை - ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு விரைவில் தடை விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

‘அமெரிக்க படைகளை அழிக்க ரஷ்யா திட்டம்’ - புரளி என அமெரிக்க அதிபர் விளக்கம்!

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை ரஷ்யா அழிக்க திட்டமிட்டுள்ளதாக வந்த தகவல் புரளி என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

முன்னுதாரணமாக இருங்கள் மோடி- பி்ரதமருக்கு கோரிக்கை விடுக்கும் மீரா மிதுன்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியுப் போன்ற சமூக வலைத்தளங்களை தடை செய்ய வேண்டும் என நடிகை மீரா மிதுன் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.