ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - ETVBharat Top 10 News

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

https://www.etvbharat.com/tamil/tamil-nadu/international/europe/25-killed-in-ukraine-military-plane-crash/tamil-nadu20200927064517366

author img

By

Published : Sep 27, 2020, 9:13 AM IST

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய சிரோன்மணி அகாலி தளம்

வேளாண் மசோதா தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி தளம் வெளியேறியுள்ளது.

ஹஜ் 2021க்கான விண்ணப்பங்கள் விரைவில் : மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி : 2021ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கான விண்ணப்பங்கள் விரைவில் வழங்கப்படும் என மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

வன பயிற்சியாளர் பணிக்கு, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான ஒதுக்கீடு வழங்க கோரிய மனு தள்ளுபடி...!

சென்னை: வன பயிற்சியாளர் பணிக்கு, தமிழ் வழியில் பொதுப் பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு வழங்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியார் சிலைக்கு காவி சாயம்!

திருச்சி: சமத்துவபுரத்தில் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் பார்சலில் துப்பாக்கி - அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்!

சென்னை : விமானம் மூலமாக நாகலாந்திற்கு அனுப்பப்பட இருந்த பொதிகளில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கு : ஏழு பேர் கைது

திருப்பூர் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பணத்திற்காக தாங்கள் கடத்தலில் ஈடுபட்டதை குற்றவாளிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஐபிஎல் 2020 : ஹைதராபாத் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த கொல்கத்தா!

கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல் என்ன தெரியுமா?

சென்னை: இளையராஜா இசையில் எஸ்.பி.பி கடைசியாக ‘தமிழரசன்’ படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இஸ்லாம் குறித்து கேலிச் சித்திரம் வெளியிட்ட பத்திரிகையின் பணியாளர்கள் மீது தாக்குதல்

பாரீஸ் : இஸ்லாமிய மதம் சார்ந்த கேலிச் சித்திரங்களை வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகையின் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மத அடிப்படைவாதிகளை பிரான்ஸ் காவல் துறையினர் கைது செந்தனர்.

விமானப் பள்ளி மாணவர்களுடன் வெடித்த விமானம்!

கீவ்: உக்ரைன் விமானப் பள்ளி மாணவர்களைக் கொண்ட உக்ரேனிய ராணுவ விமானம் நேற்று (செப் 25) தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.