ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News 5 PM - சென்னை

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Sep 1, 2021, 4:50 PM IST

1. பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லை எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2. 'உயிர் மீது ஆசை இருக்கா?'

உயிர் மீது ஆசை உள்ளவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தியுள்ளார்.

3. அரசு வேலை - மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படும்

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை அண்ணா சாலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

5. கல்விக் கடன் ரத்து; தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு - அரசு அதிரடி

கல்விக் கடனை தள்ளுபடி செய்ததுடன், தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

6. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரத்தைக் காண்போம்.

7. டோக்கியோவில் வெள்ளி: மாரியின் வெறியான பயணம்

டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டியில் இருந்து புறப்பட்ட மாரியப்பன், ரியோ பாராலிம்பிக்கில் தங்கம், டோக்கியோவில் வெள்ளி இதற்கிடைய காலில் அறுவை சிகிச்சை என அவர் பயணத்தைக் குறித்த காணொலி தொகுப்பு

8. கதை திருட்டு சிக்கலில் சங்கர் படம்!

தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து சங்கர் இயக்கவுள்ள படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

9. மூத்த நடிகை சயிரா பானு மருத்துவமனையில் அனுமதி!

மூத்த நடிகை சயிரா பானு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன.

10. வடிவேலுவின் நாய் சேகருக்குச் சிக்கல்!

வைகைப்புயல் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் 'நாய் சேகர்' படத்தின் தலைப்புக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.