ETV Bharat / city

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..! - Puducherry Schools Leave Announcement tomorrow

புதுச்சேரி: தொடர்மழை காரணத்தால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்று புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை  புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை  Schools in Pondicherry will be closed tomorrow.  Puducherry School Education Department  Puducherry Schools Leave Announcement tomorrow  tomorrow Puducherry Schools holiday education department Announcement
tomorrow Puducherry Schools holiday education department Announcement
author img

By

Published : Dec 3, 2020, 8:25 PM IST

'புரெவி' புயல் காரணமாக, புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மேலும் கனமழையும் பெய்து வரும் நிலையில், புதுச்சேரி நகரப்பகுதியான எஸ்.வி.பட்டேல் சாலையின் ஓரமாக உள்ள 25 ஆண்டு கால பழமையான மரம் ஒன்று, மழையின் காரணமாக, வேரோடு சாய்ந்தது.

இதைத் தொடர்ந்து, ரெயின்போ நகர், கிருஷ்ண நகர், லம்பேட்சரவணன் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் சரிசெய்யது வருகிறது.

இந்நிலையில், கனமழையின் காரணத்தால் அரசுப் பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு நாளை (டிச.04) வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களைத் தன்னார்வலராக மாற்றிவரும் தேசிய பேரிடர் மீட்புக் குழு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.