ETV Bharat / city

எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இலவச சிகிச்சை! அசத்திய அரசு மருத்துவர்கள் - அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு இலவச சிகிச்சை

சென்னை: ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் எளிதில் வளையும், உடையும் தன்மைகொண்ட மரபணு குறைபாடுள்ள எலும்பு நோயுடன் பிறந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்ட இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை அளிக்கப்பட்ட சரவணன்
author img

By

Published : Aug 23, 2019, 1:54 PM IST

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சிறுவன் சரவணன் பிறக்கும்போதே எளிதில் வளையும், உடையும் தன்மைகொண்ட ஒருவகை மரபணு குறைபாடுள்ள எலும்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மரபணு குறைபாடுள்ள எலும்பு
மரபணு குறைபாடுள்ள எலும்பு
இந்நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு பிறக்கும் 10 ஆயிரம் குழந்தைகளில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு இந்நோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடைய எலும்பு வளையும், எளிதில் உடையக்கூடிய தன்மை இருப்பதால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் மிகவும் வலியுடன் நடக்கக்கூட முடியாமல் மிகுந்த சிரமத்தை அடைவார்கள்.

இதனிடையே, சரவணனுக்கு இந்த நோய் தாக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அந்தச் சிறுவனுக்கு எலும்பை வலுவாக்க பிறந்த ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை பாமிட்ரோநோட் என்னும் மருந்து கொடுக்கப்பட்டு எலும்பு வலுவாக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் இரண்டு முறை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வளைந்த எலும்புகளில் கம்பி பொருத்தப்பட்டு கால்கள் நேராக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை அளிக்கப்பட்ட சரவணனுடன் மருத்துவர்கள்
சிகிச்சை அளிக்கப்பட்ட சரவணனுடன் மருத்துவர்கள்
அதனைத் தொடர்ந்து, அந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் தற்பொழுது எந்தவிதமான துணையும் இல்லாமல் தனியாக நடக்கிறார். முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிறுவனுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது என சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, முடநீக்கியல் துறை தலைவர் தீன்முகமது இஸ்மாயில், மருத்துவர் பசுபதி ஆகியோர் தெரிவித்தனர்.

Intro:

எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு
அரசு மருத்துவமனையில் சிகிச்சை Body:

எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு
அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சென்னை,

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் எளிதில் வளையும் மற்றும் உடையும் தன்மைக் கொண்ட ஒருவகை மரபணு குறைபாடுலுள்ள எலும்பு நோய் உடன் பிறந்த குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் தற்பொழுது தனியாக நடக்கிறார்.

சென்னை கொளத்தூரை சேர்ந்த சரவணன் தான் பிறக்கும் போதே எளிதில் வளையும் மற்றும் உடையும் தன்மைக் கொண்ட ஒருவகை மரபணு குறைபாடுள்ள எலும்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இது போன்ற நோய் குழந்தைகளுக்கு மரபணு குறைபாடு உள்ள பெற்றோர்களிடம் இருந்து சுமார் 10 ஆயிரம் குழந்தைகளில் 1 அல்லது 2 குழந்தைகளுக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடைய எலும்பு வளையும் மற்றும் எளிதில் உடையக்கூடிய தன்மையுடன் இருப்பதால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மிகவும் வலியுடன் நடக்கக்கூட முடியாமல் மிகுந்த சிரமத்தினை அடைவார்கள்.

சரவணனுக்கு இந்த நோய் தாக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த சிறுவனுக்கு எலும்பை வலுவாக்க பிறந்த 6 மாதம் முதல் 5 வயது வரை பாமிட்ரோநோட் எனும் மருந்து கொடுக்கப்பட்டு எலும்பு வலுவாக்கப்பட்டது. 2019ம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் 2 முறை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வளைந்த தாெகை எலும்புகளை கம்பி பொருத்தப்பட்டு கால்கள் நேராக்கப்பட்டுள்ளது.
அதனைத் தாெடரந்து அந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் தற்பொழுது எந்தவிதமான துணையும் இல்லாமல் நன்றாக தனியாக நடக்கிறான். முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிறுவனுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது என சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, முடநீக்கியல் துறை தலைவர் தீன்முகமது இஸ்மாயில், மருத்துவர் பசுபதி ஆகியோர் தெரிவித்தனர்.

Conclusion:null

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.