ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - உலக தபால் தினம்

இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகளைப் பற்றி சுருக்கமாக காணலாம்.

Today's News Headlines from Tamil Nadu India & world - ETV bharat.com world postal day ram vilas paswan உலக தபால் தினம்
Today' Today's News Headlines from Tamil Nadu India & world - ETV bharat.com world postal day ram vilas paswan உலக தபால் தினம் s News Headlines from Tamil Nadu India & world - ETV bharat.com world postal day ram vilas paswan உலக தபால் தினம் இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு
author img

By

Published : Oct 9, 2020, 7:02 AM IST

  1. மத்திய அமைச்சர் மற்றும் லோக் ஜன சக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். பஸ்வானின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வெள்ளிக்கிழமை தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட உள்ளன; அவரது இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் இன்று நடக்கின்றன.
    Today's News Headlines from Tamil Nadu India & world - ETV bharat.com world postal day ram vilas paswan உலக தபால் தினம் இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு
    ராம் விலாஸ் பஸ்வான்
  2. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம் இன்று டெல்லியில், காணொலி (வீடியோ கான்பரன்ஸ்) வாயிலாக நடத்தப்படுகிறது.

    காவிரி
  3. 1874 ஆம் ஆண்டில் ஸ்விட்சர்லாந்தில் தொடங்கிய யுனிவர்சல் தபால் ஒன்றியத்தின் (யுபியு) ஆண்டுவிழாவான அக்டோபர் 9 ஆம் தேதி உலக தபால் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    தபால் பெட்டி
  4. ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டலை எதிர்கொள்கிறது.

    ஐபிஎல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.