ETV Bharat / city

பெட்ரோல், டீசல் விலை - 45ஆவது நாளாக மாற்றமில்லை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் (ஜூலை 5) எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலையில் தொடர்ந்து 45வது நாளாக எந்த மாற்றமும் இல்லை

author img

By

Published : Jul 5, 2022, 6:49 AM IST

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த வகையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து 45வது நாளாக இன்றும் (ஜூலை 5) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 96.72 ரூபாய்க்கும், டீசல் 89.62 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் 111.35 ரூபாய்க்கும், டீசல் 97.28 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் 106.03 ரூபாய்க்கும், டீசல் 92.76 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ஓடிபி எண் தொடர்பாக தகராறு - ஓலா டாக்சி ஓட்டுனரால் ஐ.டி. ஊழியர் அடித்துக்கொலை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.