ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 973 பேருக்கு கரோனா பாதிப்பு! - மருத்துவமனைகள்

தமிழ்நாட்டில் இன்று 973 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேருக்கு கரோனா பாதிப்பு
பேருக்கு கரோனா பாதிப்பு
author img

By

Published : Nov 2, 2021, 9:20 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நவம்பர் 2ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 848 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 973 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 4 லட்சத்து 70 ஆயிரத்து 516 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 27 லட்சத்து 4 ஆயிரத்து 586 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 11 ஆயிரத்து 147 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணம் அடைந்த ஆயிரத்து 114 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 57 ஆயிரத்து 682 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 16 நோயாளிகளும் என 21 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 157 என உயர்ந்து உள்ளது.

சென்னையில் 135 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 129 நபர்களுக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பரிசோதனை செய்பவர்களில் புதிதாக வைரஸ் பற்றி கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை 0.8 என குறைந்துள்ளது. தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பரவும் சராசரி விகிதம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு விவரம்:

சென்னை மாவட்டம் - 5,54,881

கோயம்புத்தூர் மாவட்டம் - 2,47,011

செங்கல்பட்டு மாவட்டம் - 1,71,949

திருவள்ளூர் மாவட்டம்- 1,19,433

ஈரோடு மாவட்டம் - 1,04,441

சேலம் மாவட்டம் -1,00,013

திருப்பூர் மாவட்டம் - 95,540

திருச்சிராப்பள்ளி மாவட்டம்- 77,602

மதுரை மாவட்டம் - 75,237

காஞ்சிபுரம் மாவட்டம் - 75,031

தஞ்சாவூர் மாவட்டம் -75,432

கடலூர் மாவட்டம் - 64,116

கன்னியாகுமரி மாவட்டம் - 62,401

தூத்துக்குடி மாவட்டம் - 56,327

திருவண்ணாமலை மாவட்டம் - 55,003

நாமக்கல் மாவட்டம்- 52,335

வேலூர் மாவட்டம்- 49,901

திருநெல்வேலி மாவட்டம் - 49,395

விருதுநகர் மாவட்டம் - 46,301

விழுப்புரம் மாவட்டம் - 45,877

தேனி மாவட்டம் - 43,577

ராணிப்பேட்டை மாவட்டம் - 43,458

கிருஷ்ணகிரி மாவட்டம் - 43,602

திருவாரூர் மாவட்டம் - 41,503

திண்டுக்கல் மாவட்டம் - 33,107

நீலகிரி மாவட்டம் - 33,607

கள்ளக்குறிச்சி மாவட்டம் - 31,389

புதுக்கோட்டை மாவட்டம் - 30,202

திருப்பத்தூர் மாவட்டம் - 29,317

தென்காசி மாவட்டம் - 27,362

தர்மபுரி மாவட்டம் - 28,454

கரூர் மாவட்டம் - 24,137

மயிலாடுதுறை மாவட்டம் - 23,286

ராமநாதபுரம் மாவட்டம் - 20,573

நாகப்பட்டினம் மாவட்டம் - 21,095

சிவகங்கை மாவட்டம் - 20,221

அரியலூர் மாவட்டம் -16,861

பெரம்பலூர் மாவட்டம் -12,068

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் -1,028

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்- 1,085

ரயில் மூலம் வந்தவர்கள்- 428

இதையும் படிங்க:ஜவுளிக்கடை மாடியிலிருந்து தவறி விழுந்து சிறுவன் - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.