சென்னை மாவட்டத்தில் நிரப்பப்படவுள்ள கிராம சுகாதார செவிலியர் ஆள்சேர்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பத்தோடு அசல் கல்வி சான்றுகள், முன்னுரிமை தொடர்பான பதிவுச் சான்றிதழ், சாதிச் சான்று, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து சாந்தோம் வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் இன்று மாலைக்குள் நேரில் ஆஜராகி வழங்கலாம்.
பணியிடங்கள்: 1,234
வயது வரம்பு: 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 10th / 12th தேர்ச்சி பெற்று ஏ.என்.எம் (ANM) படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2019/10/2019100176.pdf இந்த இடுக்கையில் நுழைந்து தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்க: