ETV Bharat / city

தலைமை செயலகத்திலும் தண்ணீர் பஞ்சம்?

சென்னை: தலைமை செயலகத்தில் நிலவிவந்த தண்ணீர் பஞ்சத்தை, போர்வெல் போட்டும், தண்ணீர் தேக்க தொட்டிகளின் கொள்ளளவை உயர்த்தியும் சரி செய்துள்ளதாக தலைமை செயலக பணியாளர்களின் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகம்
author img

By

Published : Jun 15, 2019, 9:02 AM IST

தமிழ்நாடு தலைமை செயலகம் தமிழ்நாட்டின் மிக முக்கிய இடமாகும். இங்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அரசு அலுவலர்கள் என சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக இங்கு நிலவிவரும் தண்ணீர் பற்றாக்குறையை அரசு ஊழியர்களுடன் தினமும் தங்கள் கோரிக்கைகளை சொல்ல வரும் பொதுமக்களும் அனுபவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக பணியாளர்களின் சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி பேசுகையில்,"தமிழ்நாடு தலைமை செயலகத்தில் இருந்த தண்ணீர் பற்றாக்குறை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகை, பழைய கட்டடத்தில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி ஐந்தாயிரம் லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தலைமை செயலகத்தில் ஆறு இடங்களில் போர்வெல் போடப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடம் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறப்படுகிறது. தற்பொது போர் போடப்பட்டு நேரடியாக ஆர்.ஓ. மெஷினுக்கு செலுத்தப்பட்டு சுவையான குடிநீர் வழங்கப்படுகிறது." என அவர் தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

தமிழ்நாடு தலைமைச்செயலகம் தமிழகத்தின் மிக முக்கிய பகுதியாகும். இங்கு முதல்வர், துணை முதல்வர், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வந்து செல்லும் பகுதியாகும். இங்கு சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு தினமும் வரும் பொதுமக்கள் சமீப காலமாக தண்ணீர் பற்றாக்குறையை அனுபவித்து வருகின்றனர். மற்ற பகுதிகளை ஆக்கிரமித்து வந்த தண்ணீர் பற்றாக்குறை தற்போது தலைமை செயலகத்தையும் விட்டு வைக்கவில்லை. இங்கு லாரிகள் மூலமாக தண்ணீர் கொண்டு வந்தும் தண்ணீர் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. இதனால் 6 இடங்களில் போர்வெல் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக பணியாளர் சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி பேசுகையில்,

தமிழ்நாடு தலைமை செயலகத்தில் இருந்த தண்ணீர் பற்றாக்குறை தற்போது சரி செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகை மற்றும் பழைய கட்டடத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இதில் பழைய கட்டிடத்தில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியை 5 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தலைமை செயலகத்தில் 6 இடங்களில் போர்வெல் போடப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடம் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறப்படுகிறது. தற்பொழுது போர் போடப்பட்டு நேரடியாக ஆர். ஓ. மெஷினுக்கு செலுத்தப்பட்டு சுவையான குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள்ளது. இதை போக்க முதல்வர், துணை முதல்வர், உள்ளாட்சி துறை அமைச்சர் ஆகியோர் மற்ற பகுதிகளில் இருந்து ரயில் மூலம் குடிநீர் எடுத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பணியாளர் சங்கம் சார்பில் விரைவில் முதல்வரிடம் இது குறித்து முறையிட உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.  

VISUAL ARE SENT BY MOJO KIT NO. 55

--
V.T. VIJAY,
Reporter/ Content Editor,
E TV bharat,
chennai.
+91 9629185442

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.