ETV Bharat / city

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் - கழுகு பார்வை - முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் மொத்த வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில்  செங்கல்பட்டு, வேலூர்,  காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய  ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ஆங்காங்கு சிறிது சலசலப்புகள் நடந்தாலும் வாக்காளர்கள் ஆர்வத்தோடு தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.  மொத்தமாக 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

TN LOCAL BODY ELECTION
TN LOCAL BODY ELECTION
author img

By

Published : Dec 28, 2019, 4:59 PM IST

டெல்டா மாவட்டங்கள்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், கந்தர்வக்கோட்டை, கறம்பகுடி, விராலிமலை, குன்றாண்டார்கோயில், புதுக்கோட்டை ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 80.6 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாகை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 75.74 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி, திருவெறும்பூர், வையம்பட்டி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இறுதி நிலவரப்படி 76 .18 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 77.40 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், செந்துறை ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 71.13 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல்புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, கடலூர், ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 79.68 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 76.93 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதுர், பாபநாசம், அம்மாபேட்டை, திருப்பனந்தாள், திருவையாறு, பூதலூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 66 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்

தெற்கு மாவட்டங்கள்:

மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மேலூர், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 77.14 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 74.91 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், சாணார்பட்டி, நத்தம், ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 76.08 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 73.4 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 73.65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருப்புல்லாணி,திருவாடானை, மண்டபம், ஆர்.எஸ். மங்களம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 67.63 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், மேல்புறம், தக்கலை, திருவட்டாறு ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 64.34 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கருங்குளம், ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், உடன்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்றஉள்ளாட்சித் தேர்தலில் 69.98 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு மாவட்டங்கள்:

கரூர் மாவட்டத்தில் கரூர், தாந்தோணி, க. பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 82.54 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

கோவை மாவட்டத்தில் மதுக்கரை, பொள்ளாட்சி வடக்கு, பொள்ளாட்சி தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 77.23 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் காங்கேயம், மூலனூர், பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, வெள்ளக்கோவில் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 73.84 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 65.86 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, தாளவாடி, டி.என் பாளையம், நம்பியூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 75.56 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் கபிலர்மலை, கொல்லிமலை, ராசிபுரம், நாமகிரிபேட்டை, மல்லசமுத்திரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய 7ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 79 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி, மகுடஞ்சாவடி, சங்ககிரி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 81.66 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

TN LOCAL BODY ELECTION VOTING PERCENTAGE in across 27 district
மொத்த வாக்குப்பதிவு மாவட்ட வாரியாக....

வடக்கு மாவட்டங்கள்:

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவலங்காடு, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவள்ளூர், பூண்டி, கடம்பத்தூர், பூந்தமல்லி, ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 77.66 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர், ஓசூர், காவேரிப்பட்டினம், ஊத்தங்கரை, தளி, ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 79.15 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, அரூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 78.33 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, செய்யார், அனக்காவூர், வெம்பாக்கம், தெள்ளார், பெரணமல்லூர் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 82.82 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க:

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு!

Intro:Body:

TN LOCAL BODY ELECTION VOTING PERCENTAGE in across 27 district

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.