ETV Bharat / city

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5,783 பேருக்கு கரோனா உறுதி - total corona cases in tamilnadu

tn corona update
tn corona update
author img

By

Published : Sep 6, 2020, 6:06 PM IST

Updated : Sep 6, 2020, 7:00 PM IST

18:02 September 06

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 6) மேலும் 5,783 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இன்று மேலும் 5,783 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5 ஆயிரத்து 820 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 88 பேர் உயிரிழந்தனர்.

அதன்படி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 480ஆக அதிகரித்துள்ளது. அதேபோல குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரத்து 186ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 836ஆகவும் அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று மட்டும் அதிகபட்சமாக 85 ஆயிரத்து 974 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 84 ஆயிரத்து 34 நபர்களுக்கு புதிதாக பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த 5 ஆயிரத்து 773 பேருக்கும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 10 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த கரோனா பாதிப்பு

  • சென்னை - 1,41,654
  • செங்கல்பட்டு - 28,311
  • திருவள்ளூர் - 26,311
  • காஞ்சிபுரம் - 18,311
  • கோயம்புத்தூர் - 18,955
  • மதுரை - 14,775
  • விருதுநகர் - 13,251
  • தேனி - 13,158
  • கடலூர் -14,060
  • சேலம் - 12,654
  • தூத்துக்குடி - 11,738
  • வேலூர் - 11,668
  • திருவண்ணாமலை - 11,701
  • ராணிப்பேட்டை - 11,315
  • திருநெல்வேலி - 10,315
  • கன்னியாகுமரி - 10,217
  • திருச்சி - 8,123
  • விழுப்புரம் - 8,395
  • தஞ்சாவூர் - 7,450
  • திண்டுக்கல் - 7,278
  • கள்ளக்குறிச்சி - 6,965
  • புதுக்கோட்டை - 6,680
  • தென்காசி - 5,812
  • ராமநாதபுரம் - 4,974
  • சிவகங்கை - 4,256
  • திருவாரூர் - 4,219
  • ஈரோடு - 3,842
  • திருப்பத்தூர் - 3,232
  • திருப்பூர் - 3,459
  • அரியலூர் - 3,070
  • நாகப்பட்டினம் - 3,325
  • நாமக்கல் - 2,614
  • கிருஷ்ணகிரி - 2,561
  • நீலகிரி - 1,897
  • கரூர் - 1,845
  • பெரம்பலூர் - 1,418
  • தருமபுரி - 1,445
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 922
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 876
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: ஒரே நாளில் கரோனாவுக்கு குட் பை சொன்ன 70 ஆயிரம் பேர்!

Last Updated : Sep 6, 2020, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.