ETV Bharat / city

Chennai Rains: மிரட்டும் மழை; பணிகளை முடுக்கி விடும் முதலமைச்சர் - Northeast Monsoon

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (நவ. 27) நேரில் ஆய்வு செய்தார். அப்போது, சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றிடத் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

CM Stalin inspected flood affected areas in chennai, Chennai Heavy Rain, Chennai Red Alert, Chennai Rainfall, Chennai Rains, Chennai T.Nagar, Chennai G.N Road, Tamilnadu weather,   Tamilnadu Rains, Tamilnadu Rain forecast, chennai rain today, chennai rain news, Chennai rain stalin, சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு, சென்னைக்கு ரெட் அலர்ட்,   தியாகராய நகர், ஜி.என். சாலை, இன்றைய வானிலை, சென்னையில் இன்றைய வானிலை, தமிழ்நாடு மழை, பசுல்லா சாலை, திருமலை சாலை, திரு.வி.க நகர், டிமலஸ் சாலை, விஜயராகவாச்சாரி சாலை, பட்டாளம், புளியந்தோப்பு நெடுஞ்சாலை, Northeast Monsoon, வடகிழக்கு பருவமழை
மழை நீர் தேங்கிய சாலைகளை பார்வையிடும் முதலமைச்சர்
author img

By

Published : Nov 28, 2021, 12:20 AM IST

Updated : Nov 28, 2021, 2:05 AM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளை நேற்று (நவம்பர் 27) ஆய்வு செய்தார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளும், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இரவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த முதலமைச்சர்

அலுவலர்களுடன் ஆய்வு

அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் நேற்று காலை சென்னை, திரு.வி.க.நகர் மண்டலம், டிமலஸ் சாலை, பட்டாளம் மற்றும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டார். சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிடத் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

CM Stalin inspected flood affected areas in chennai, Chennai Heavy Rain, Chennai Red Alert, Chennai Rainfall, Chennai Rains, Chennai T.Nagar, Chennai G.N Road, Tamilnadu weather,   Tamilnadu Rains, Tamilnadu Rain forecast, chennai rain today, chennai rain news, Chennai rain stalin, சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு, சென்னைக்கு ரெட் அலர்ட்,   தியாகராய நகர், ஜி.என். சாலை, இன்றைய வானிலை, சென்னையில் இன்றைய வானிலை, தமிழ்நாடு மழை, பசுல்லா சாலை, திருமலை சாலை, திரு.வி.க நகர், டிமலஸ் சாலை, விஜயராகவாச்சாரி சாலை, பட்டாளம், புளியந்தோப்பு நெடுஞ்சாலை, Northeast Monsoon, வடகிழக்கு பருவமழை
மழை நீர் தேங்கிய சாலைகளை பார்வையிடும் முதலமைச்சர்

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் இரவு சுமார் 7.30 மணியளவில் கொட்டும் மழையில் சென்னை, தியாகராய நகர், விஜயராகவாச்சாரி சாலை பகுதிகளில் கால்வாயில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளநீர் வரத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஜி.என். சாலை, பசுல்லா சாலை, திருமலை சாலை ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கிய சாலைகளில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: களத்தில் உங்களோடு நானும் நிற்பேன்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Last Updated : Nov 28, 2021, 2:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.