ETV Bharat / city

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் - முழு விவரங்கள்! - undefined

tn assembly interim budget 2021 LIVE page
உடனுக்குடன்: தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் தாக்கல்
author img

By

Published : Feb 23, 2021, 11:02 AM IST

Updated : Feb 23, 2021, 2:33 PM IST

13:35 February 23

ஓபிஎஸ்

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு அறிக்கை தயார், தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது - ஓபிஎஸ்

13:31 February 23

ஓ.பன்னீர்செல்வம்

13:28 February 23

டொரண்டோ பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவி - ஓபிஎஸ்

எல்.ஐ.சி மற்றும் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு காப்பீடு திட்டம், இதற்கான நிதியை தமிழ்நாடு அரசே ஏற்கும் - ஓபிஎஸ்

13:19 February 23

  • சிறுபான்மையின மாணவர்களுக்காக ரூ.110 கோடி நிதி விடுவிப்பு
  • மாற்றுத்திறனாளிகளுக்காக கண்டறியப்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.229.37 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்வு
  • ஊரடங்கால் எதிர்பார்த்த மாநில வருவாயை எட்டமுடியவில்லை

13:14 February 23

மதிய சத்துணவு திட்டம் ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 43 ஆயிரத்து 246 பள்ளி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர் - ஓ.பி.எஸ்

13:05 February 23

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
  • பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு
  • பள்ளி இடைநிற்றல் விகிதம் 0.75 விழுக்காடு குறைந்துள்ளது
  • தகவல் தொழில் நுட்பத்துறை மூலம் தரமான கல்வி வழங்க நடவடிக்கை
  • தமிழ்நாட்டில் உயர் கல்வி சேர்க்கை 49 விழுக்காடு
  • தமிழக உயர் கல்வி சேர்க்கை தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகம்
  • சுகாதார குறியீடுகளில் தமிழ்நாடு கணிசமான முன்னேற்றம்
  • அம்மா மினி கிளினிக்குகளுக்காக ரூ. 144கோடி ஒதுக்கீடு
  • கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது

12:55 February 23

உடல் உறுப்பு மாற்று திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு மத்திய அரசின் விருதை பெற்று வருகிறது - ஓபிஎஸ்

12:53 February 23

2011ஆம் ஆண்டில் இருந்து 1,940 ஆக இருந்த மருத்துவ படிப்பு இடங்கள் தற்போது 3,650 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன - ஓபிஎஸ்

12:45 February 23

சுகாதாரத்துறைக்கு ரூ.19 ஆயிரத்து 420 கோடி நிதி ஒதுக்கீடு - இடைக்கால பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் அறிவிப்பு.

12:40 February 23

  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.11ஆயிரம் செலவு
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 507 திட்டங்கள் நிறைவு
  • அத்திக்கடவு - அவிநாசி திட்டம் டிசம்பர் மாதம் நிறைவடையும்
  • 2015-2021 வரை 7,708 சமூக கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன
  • இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.229.37 கோடி ஒதுக்கீடு
  • போக்குவரத்துத் துறைக்கு ரூ.3,769 கோடி ரூபாய் வருவாய் இழப்பு
  • 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யத்திட்டம்

12:35 February 23

இளைஞர்கள் நலனுக்கு ரூ.229.37 கோடி ஒதுக்கீடு இடைக்கால பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் அறிவிப்பு  

12:29 February 23

வருவாய் பற்றாக்குறை 200% அதிகரிப்பு

2020-21ஆம் ஆண்டில் அரசின் வருவாய் ரூ.1.80 லட்சம் கோடி. ஆனால் செலவு ரூ.2.46 லட்சம் கோடியாக உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.65 ஆயிரத்து 994 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை ரூ.21 ஆயிரத்து 617 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதை விட 200% அளவுக்கு வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பு - ஓபிஎஸ்

12:25 February 23

தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய பல்வேறு நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை - ஓபிஎஸ் புகார் 

12:19 February 23

தமிழ்நாடு காவல்துறையை நவீனமயமாக்க பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு - ஓபிஎஸ்

12:17 February 23

பேரிடர் நிவாரணத்திற்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் - ஓபிஎஸ்

12:14 February 23

  • குடிநீர் திட்டத்திற்கு ரூ.3,016 கோடி  நிதி
  • தமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது
  • 12000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

12:05 February 23

  • பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • மின்சார துறைக்கு ரூ.7,217 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஊரக சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு
  • கால்நடை நிலைய புதிய கட்டடங்களுக்கு ரூ.647.87 கோடி ஒதுக்கீடு
  • கைத்தறித் துறைக்கு 1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மீனவர்கள் நலத்திட்ட நிவாரணத்திற்கு ரூ.331.31 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • அத்திக்கடவு-அவிநாசி திட்டம் டிசம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்பார்ப்பு
  • விவசாய துறைக்கு ரூ. 11.982 கோடி ஒதுக்கீடு

11:54 February 23

"அத்திக்கடவு-அவினாசி திட்டம் வருகிற டிசம்பர் மாத இறுதியில் முடியும் என எதிர்பார்ப்பு" - இடைக்கால பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் தகவல்

11:32 February 23

"அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 12 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும், 12 ஆயிரம் பேருந்துகளில் 2 ஆயிரம் பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும்" - ஓபிஎஸ்

11:29 February 23

திமுக புறக்கணிப்பு

இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை திமுக முழுமையாக புறக்கணிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

11:20 February 23

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.

11:19 February 23

இடைக்கால பட்ஜெட்டை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

11:17 February 23

கடுமையான அமளிக்கிடையே இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

11:12 February 23

தமிழ்நாடு அரசின் கடன் சுமை தற்போது ₹4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் ₹5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11:04 February 23

சென்னை கலைவாணர் அரங்கில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். 

11:02 February 23

சட்டப்பேரவை கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் சென்னை கலைவாணர் அரங்கம் வருகை தந்துள்ளார். 

10:10 February 23

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

Last Updated : Feb 23, 2021, 2:33 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.