ETV Bharat / city

சிறப்பு ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படும் - தென்னக ரயில்வே - சிறப்பு ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படும்

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ஒரு சில சிறப்பு ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் தற்காலிமாக இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Special Trains / EXTRA COACHES  Temporary Augmentation of Special Trains  EXTRA COACHES FOR SPECIAL TRAINS  Southern Railway  Southern Railway announcement  சிறப்பு ரயில்கள்  சிறப்பு ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படும்  தென்னக ரயில்வே அறிவிப்பு
EXTRA COACHES FOR SPECIAL TRAINS
author img

By

Published : Apr 21, 2021, 10:11 AM IST

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பின்வரும் சிறப்பு ரயில்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி கூடுதல் பெட்டிகளுடன் தற்காலிகமாக இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் எண் 03352 அலெப்பி - தன்பாத் சிறப்பு ரயில் தற்காலிகமாக இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 27 வரை (எட்டு சேவைகள்) இயக்கப்படும்.

ரயில் எண் 02611 டாக்டர் எம்ஜிஆர் சென்னை மத்திய - நாக்பூர் சிறப்பு ரயில் இன்று (ஏப். 21) ஒரு பொது இரண்டாம் வகுப்புப் பெட்டியுடன் (ஒரு சேவை) இயக்கப்படும்.

ரயில் எண் 02808 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - சாண்ட்ரகாச்சி சிறப்பு ரயில் ஏப்ரல் 22, 26 ஆகிய தேதிகளில் ஒரு ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டியுடன் (இரண்டு சேவைகள்) இயக்கப்படும்.

Special Trains / EXTRA COACHES  Temporary Augmentation of Special Trains  EXTRA COACHES FOR SPECIAL TRAINS  Southern Railway  Southern Railway announcement  சிறப்பு ரயில்கள்  சிறப்பு ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படும்  தென்னக ரயில்வே அறிவிப்பு
தென்னக ரயில்வே அறிவிப்பு

ரயில் எண்.02868 புதுச்சேரி - ஹவுரா சிறப்பு ரயில் இன்று (ஏப். 21) ஒரு ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டியுடன் (ஒரு சேவை) இயக்கப்படும். இதேபோல், கன்னியாகுமரி - ஹவுரா வாராந்திர சிறப்பு ரயிலில் ஒரு பெட்டியும், திருவனந்தபுரம் சென்ட்ரல் ஷாலிமார் வாரமிருமுறை சிறப்பு ரயிலில் ஒரு இரண்டாம் கட்ட சிறப்பு பெட்டியும், நாகர்கோவில் - ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயிலில் ஒரு இரண்டாம் கட்ட சிறப்பு பெட்டியும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அகல பாதை அமைக்கும் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.