ETV Bharat / city

புதிதாக 1,657 பேருக்கு கரோனா பாதிப்பு - tamilnadu corona count

தமிழ்நாட்டில் புதிதாக 1,657 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா எண்ணிக்கை  கரோனா அப்டேட்  கரோனா நிலவரம்  கரோனா  கரோனா பரவல்  கரோனா தொற்று  தமிழ்நாட்டில் கரோனா நிலவரம்  corona update  corona virus  corona  tamilnadu corona  corona count  tamilnadu corona count  tamilnadu corona update
கரோனா
author img

By

Published : Sep 27, 2021, 10:33 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 326 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மேலும் புதிதாக 1,657 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்து கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 56 லட்சத்து 31 ஆயிரத்து 58 நபர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 26 லட்சத்து 58 ஆயிரத்து 923 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உருவாகி இருந்தது கண்டறியப்பட்டது.

குணமடைந்தவர்கள்

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 261 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த ஆயிரத்து 662 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 6 ஆயிரத்து 153 என உயர்ந்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 13 நோயாளிகளும் என 19 நோயாளிகளும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 509 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,49,270

கோயம்புத்தூர் - 2,41,945

செங்கல்பட்டு - 1,68,430

திருவள்ளூர் - 1,17,582

ஈரோடு - 1,01,586

சேலம் - 97,925

திருப்பூர் - 92,759

திருச்சிராப்பள்ளி - 75,878

மதுரை - 74,526

காஞ்சிபுரம் - 73,833

தஞ்சாவூர் - 73,178

கடலூர் - 63,302

கன்னியாகுமரி - 61,684

தூத்துக்குடி - 55,815

திருவண்ணாமலை - 54,250

நாமக்கல் - 50,442

வேலூர் - 49,343

திருநெல்வேலி - 48,833

விருதுநகர் - 46,010

விழுப்புரம் - 45,393

தேனி - 43,395

ராணிப்பேட்டை - 42,993

கிருஷ்ணகிரி - 42,760

திருவாரூர் - 40,161

திண்டுக்கல் - 32,762

நீலகிரி - 32,638

கள்ளக்குறிச்சி - 30,878

புதுக்கோட்டை - 29,686

திருப்பத்தூர் - 28,934

தென்காசி - 27,268

தருமபுரி - 27,559

கரூர் - 23,532

மயிலாடுதுறை - 22,738

ராமநாதபுரம் - 20,320

நாகப்பட்டினம் - 20,397

சிவகங்கை - 19,803

அரியலூர் - 16,670

பெரம்பலூர் - 11,909

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1,025

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,083

ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க: அடுக்குமாடி வீடு சரிந்து விழும் அதிர்ச்சி வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.