தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளார்களைச் சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இதற்கு முன்னதாக காலையில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி; எண்ணிக்கை 124ஆக உயர்வு! - undefined
19:50 March 31
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
19:50 March 31
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளார்களைச் சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இதற்கு முன்னதாக காலையில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124ஆக உயர்ந்துள்ளது.
TAGGED:
beela rajesh