ETV Bharat / city

புதிய நிறுவனங்கள் தொடங்க அனுமதி - முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க விண்ணப்பிப்போருக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் தலைமையிலான உயர்நிலை அதிகாரக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

meet
meet
author img

By

Published : Jan 13, 2020, 2:24 PM IST

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தங்களின் தற்போதய நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பெரு முதலீட்டாளர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும், தொழில் முதலீடுகளை துரிதப்படுத்துவதற்காகவும் இந்த குழு ஆலோசனை நடத்தியது.

முதலீடுகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், ஒற்றைச் சாரள முறையில் நிலுவையில் உள்ள அனுமதிகள் மற்றும் மாநில சுற்றுச்சூழல் குழுமத்தால் வழங்கப்படும் அனுமதி போன்றவைகளை துரிதப்படுத்துவதற்காக, ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இக்கூட்டத்தில், உயர்நிலை அதிகாரக்குழு உறுப்பினர்களான துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, எம்.சி. சம்பத், ஆர்.பி. உதயகுமார், கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: பாஜக அரசு போல பழிவாங்கும் அதிமுக அரசு: சாடும் நாராயணசாமி

Intro:Body:புதிய நிறுவனங்கள் தொடங்க அனுமதி - முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க விண்ணப்பிப்போருக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்குவது தொடர்பாக முதல்வர் தலைமையிலான உயர்நிலை அதிகாரக் குழு கூட்டம் தொடங்கியது.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உயர்நிலை அதிகாரக்குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.சி.கருப்பண்ணன் பங்கேற்றனர்.

2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் முதல்வர் வெளிநாட்டு பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தங்களின் தற்போதய நிலை குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

முதலீடுகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், ஒற்றைச் சாரளமுறையில் நிலுவையில் உள்ள அனுமதிகள் மற்றும் மாநில சுற்றுச்சூழல் குழுமத்தால் வழங்கப்படும் அனுமதி போன்றவைகளை துரிதப்படுத்துவதற்காக பிரதி மாதம் முதல் வாரம் முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்ட குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது 

தமிழ்நாடு வணிகள் எளிமையாக்க விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்கு மேல் நிலுவையில் உள்ள அனுமதிகள் அல்லது மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு குழுமம் போன்ற அமைப்புகளில் ஒரு மாதத்திற்கு மேலாக நிலுவையில் உள்ள அனுமதிகளுக்கு இந்த குழுவானது திர்வுகாண உள்ளது. 

மேலும் பெரும் முதலீட்டாளர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும் தொழில் முதலீடுகளை துரிதப்படுத்துவதற்காகவும் இந்த குழுவானது ஆலோசனை நடத்துகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.