ETV Bharat / city

அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்: முதலமைச்சர் தொடங்கிவைப்பு - இளைஞர் விளையாட்டுத் திட்டம்

சென்னை: அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.

scheme
scheme
author img

By

Published : Jan 13, 2020, 2:47 PM IST

சட்டப்பேரவையில் கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ், கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம், மனவளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் 2019-20ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் 64 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் ’அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி கபடி, வாலிபால், கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாட்டுகளில் ஊராட்சி ஒன்றியம், மாவட்டம், மாநில அளவில் போட்டிகளை நடத்துதல், ஆடுகளங்கள் அமைத்தல், விளையாட்டு உபகரணங்களைக் கொள்முதல்செய்து வழங்குதல், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைத்தல் உள்ளிட்டவைகளுக்காக 76 கோடியே 23 லட்சத்து ஒன்பதாயிரத்து 300 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

இளைஞர் விளையாட்டுத் திட்டம் தொடக்கம்

மேலும், "இத்திட்டதின்படி, இருபாலருக்கும் தனித்தனியாக அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்க வேண்டும். இது தவிர, மாவட்ட அளவிலான விளையாட்டு ஆலோசனைக்குழு, ஊராட்சி, பேரூராட்சி விளையாட்டு ஆலோசனைக் குழுக்கள் அமைக்க வேண்டும். இந்த ஆலோசனைக் குழுக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

ஆடுகளம் அமைக்கும் பணிகளை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும், பேரூராட்சிகளின் பொதுநிதியிலிருந்தும், பொது நிதி வசதியில்லாத பேரூராட்சிகளில் இத்திட்டத்தின் சேமிப்பு நிதியிலிருந்தும் மேற்கொள்ள வேண்டும்" என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இன்று இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கூட்டணி குறித்து கருத்து கூற தடை விதித்த அதிமுக!

Intro:Body:*அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்று முன் தொடங்கி வைத்தார்*

சட்டப்பேரவையில் கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-விதியின் கீழ், கிராமங் களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் 2019-20 ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ.64 கோடியே 35 லட்சம் மதிப்பில் ’அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி கபடி, வாலிபால், கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாட்டுகளில் ஊராட்சி ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டிகளை நடத்துதல், ஆடுகளங்கள் அமைத் தல், விளையாட்டு உபகரணங் கள் கொள்முதல் செய்து வழங்குதல், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த 2019-20 ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.76 கோடியே 23 லட்சத்து 9,300 நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது

அம்மா இளைஞர் விளை யாட்டுத் திட்டத்தை அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்த இருபாலருக்கும் தனித்தனியாக அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்க வேண்டும். இது தவிர, மாவட்ட அளவிலான விளையாட்டு ஆலோசனைக்குழு, ஊராட்சி, பேரூராட்சி விளையாட்டு ஆலோசனைக் குழுக்கள் அமைக்க வேண்டும். இந்த ஆலோசனைக் குழுக்கள் தெரிவிக்கும் கருத்து களின் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த்து.

கபடி, வாலிபால் மற்றும் கிரிக்கெட், பூப்பந்து அல்லது இதர விளையாட்டுகள் இவற் றில் ஏதேனும் 3 விளை யாட்டுகளுக்கு ஊராட்சி ஒன் றியம், மாவட்டம், மாநில அளவில் போட்டிகளை நடத்தவும் ஆடுகளங்கள் அமைக்கவும் உப கரணங்கள் கொள்முதல் செய்து வழங்கவும் திறந்தவெளி உடற் பயிற்சி மையம் அமைக்கவும் ஒப் புதல் வழங்கப்படுகிறது. இந்த 2019-20 ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.76 கோடியே 23 லட்சத்து 9,300 நிதி ஒதுக் கீடும் செய்யப்படுகிறது.

அம்மா இளைஞர் விளை யாட்டுத் திட்டத்தின் கீழ் ஆடுகளம் அமைக்கும் பணிகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும், பேரூராட்சிகளில் பேரூராட்சிகளின் பொதுநிதியில் இருந்தும், பொது நிதி வசதியில்லாத பேரூராட்சிகளில் இத்திட்டத்தின் சேமிப்பு நிதியில் இருந்தும் மேற்கொள்ள வேண் டும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசி ரியர்கள் இந்த போட்டிகளை நடத்து வார்கள். ஒவ்வொரு பகுதியிலும் விளையாட்டு மைதானங்களும் உரு வாக்கப்படும். மாணவர்களுக்கும் விளையாட்டு வாய்ப்புகள் கிடைக் கும்

இதனடிப்படையில் இளைஞர் விளையாட்டு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்று முன் தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.