ETV Bharat / city

ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர், காளைக்கு  பரிசு வழங்கிய ஈபிஎஸ் - ஓபிஎஸ் - கார் பரிசு

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வென்ற அலங்காநல்லூர் ரஞ்சித்குமார் மற்றும் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கார்களை பரிசாக வழங்கினர்.

award
award
author img

By

Published : Jan 20, 2020, 7:16 PM IST

Updated : Jan 20, 2020, 7:53 PM IST

கடந்த 17ஆம் தேதி அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட காளைகளும், 900த்திற்கும் மேற்பட்ட வீர்ரகளும் பங்கேற்றனர்.

இதில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், சிறந்த காளையாக குலமங்கலத்தைச் சேர்ந்த மாரநாடு என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த மாடுபிடி வீரர் ரஞ்சித்குமாருக்கு கார் சாவி வழங்கிய முதலமைச்சர்

இவர்கள் இருவருக்கும் பரிசாக கார் வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், தலைமைச் செயலகத்தில் சிறந்த மாடுபிடி வீரர் ரஞ்சித்குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சிறந்த காளையின் உரிமையாளர் மாரநாடு என்பவருக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் கார் சாவியை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சிறந்த காளையின் உரிமையாளர் மாரநாடுவிற்கு கார் சாவி வழங்கிய துணை முதலமைச்சர்
சிறந்த காளையின் உரிமையாளர் மாரநாடுவிற்கு கார் சாவி வழங்கிய துணை முதலமைச்சர்

இதையும் படிங்க: அறிஞர்களுக்கு விருது வழங்கிய முதலமைச்சர்

Intro:Body:ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வென்ற அலங்காநல்லூர் சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட மாரநாடு என்பவரின் காளைக்கும் பரிசாக கார்களை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் வழங்கினர்.

கடந்த 17 ஆம் தேதி அலங்காநல்லூர் ல் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதில் 600 க்குக் மேற்பட்ட காளைகளும், 900 த்திற்கும் மேற்பட்ட வீர்ரகளும் பங்கேற்றனர்.

இதில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் சேர்ந்த ரஞ்சித் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், சிறந்த காளையாக குலமங்கலத்தை சேர்ந்த மாரநாடு என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது.

இவர்கள் இருவருக்கும் பரிசாக கார் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனடிப்படையில் தலைமை செயலகத்தில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட ரஞ்சித்குமார் க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட மாரநாடு என்பவருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கார் சாவியை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து சிறந்த மாடுபிடி வீரராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

முதல் பரிசு முதல்வரிடம் வாங்கியதில் மகிழ்ச்சி. முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார் என்றார்.

தொடர்ந்து சிறந்த மாடு பரிசு பெற்ற காளையின் உரிமையாளர் மாரனாடு பேசுகையில்,

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கான முதல் பரிசு பெற்றதில் மகிழ்ச்சி. விழாவை சிறப்பாக நடத்திய அரசிற்கு நன்றி.

எங்கள் மாடு நாட்டு மாடு. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கலாம். பரிசோதனைக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.Conclusion:
Last Updated : Jan 20, 2020, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.