ETV Bharat / city

இனி பழையபடி டாஸ்மாக் - அரசு அறிவிப்பு - டாஸ்மாக் நேரம் பழையபடி மாற்றம்

டாஸ்மாக் மதுபான கடைகள் மீண்டும் பழைய வழக்கப்படி நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

tasmac, Tasmac timing changes, Tamilnadu tasmac timing, tasmac timing 12 pm to 10 am, Tamil Nadu government announced Tasmac timing changes, டாஸ்மாக், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், டாஸ்மாக் நேர மாற்றம், டாஸ்மாக் நேரம் பழையபடி மாற்றம், டாஸ்மாக் நேரம் மதியம் 12 முதல் இரவு 10 மணிவரை
இனி பழையபடி டாஸ்மா
author img

By

Published : Dec 3, 2021, 12:43 PM IST

சென்னை: கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் ஜூலை மாதம் முதல் காலை 10மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்தது. இந்நிலையில், மீண்டும் பழைய நேரப்படி நண்பகல் 12மணி முதல் இரவு 10மணி வரை இயங்கும் என தமிழ்நாடு அரசு இன்று (டிசம்பர் 3) அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் குறைந்து உள்ள நிலையில், மீண்டும் பழைய நேரப்படி விதிகளை பின்பற்றி இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது வருடப் பிறப்பு, கிறிஸ்துமஸ், பொங்கல் விடுமுறை என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் வருவாயை உயர்த்தும் பொருட்டு நேரத்தை மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒமைக்ரான் தாக்கம்: பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.