இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், இந்திய விமான நிலை ஆணையத்தின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது என குறிப்பிட்டுள்ளார். இதனை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் வெங்கடேசன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
ஆதியோகி சிலை தமிழ்நாட்டின் அடையாளமா? - சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் - Jaggi vasudev's Yogi
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கரோனா வழிகாட்டு நெறிமுறையில் ஜக்கி வாசுதேவின் ஆதியோகி சிலை தமிழ்நாட்டின் அடையாளமாக வைக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்