சென்னையிலுள்ள மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் இஸ்மாயில் என்பவர் பதுக்கிவைத்திருந்த 15 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் குதிரைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருந்ததாக காவல் துறையினர் தகவலளித்தனர்.
இதையடுத்து ராமநாதபுரத்தில் பதுங்கியிருந்த இஸ்மாயில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கடல் குதிரைகளை வெளிநாட்டுக்கு கடத்தவிருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: 2100இல் இமயமலையில் முக்கால்வாசி இருக்காது!