ETV Bharat / city

அம்மா ஆட்சியை தருவேன்- சசிகலா புது ஆடியோ

author img

By

Published : Jun 15, 2021, 1:26 PM IST

சென்னை: சசிகலா பேசும் புதிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாவின் ஆட்சியை தருவேன்
அம்மாவின் ஆட்சியை தருவேன்

சசிகலா அந்த ஆடியோவில், எதிர்க்கட்சியாக இருக்கும்போது கூட என்னோடு பேசியவர்களை அதிமுகவில் இருந்து நீக்கியது வருத்தமளிக்கிறது. தொண்டர்கள் அனைவரும் என் பக்கம் இருக்கிறார்கள். கட்சியை விரைவில் சீரமைத்து விடுவேன், நம்பிக்கையோடு இருங்கள் என திருநெல்வேலியை சேர்ந்த பாரதியிடம் பேசியுள்ளார்.

அம்மாவின் ஆட்சியை தருவேன்
அம்மாவின் ஆட்சியை தருவேன்
இதேபோல அவிநாசி ஒன்றிய அம்மா பேரவை மாவட்ட துணைத்தலைவரிடம், அம்மாவின் ஆட்சியை தருவேன், தொண்டர்கள் அனைவரும் அரசியலுக்கு வலியுறுத்த ஆரம்பித்து விட்டனர். விரைவில் அரசியலுக்கு வருவேன் என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா சரியானதும் பாத்துருவோம்: சசிகலா புதிய ஆடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.