ETV Bharat / city

வரும் மே 14ல் ரமலான் கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு - மே 14ஆம் தேதி ரமலான்

ரமலான் பண்டிகை கொண்டாட இன்று (மே 12) பிறை தென்படவில்லை என்பதால், நாளை மறுநாள் (மே 14) ரமலான் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

ramadan date 2021, RAMADAN, RAMADAN IN MAY 14, WHEN IS RAMADAN
ramadan date 2021
author img

By

Published : May 12, 2021, 10:22 PM IST

சென்னை: ரமலான் பண்டிகை கொண்டாடுவதற்கு, ரமலான் மாத இறுதியில் பிறை நிலா தென்பட வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. அதன்படி இன்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட இதர மாவட்டங்களிலும் பிறை காணப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாஹூத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார்.

ramadan date 2021, RAMADAN, RAMADAN IN MAY 14, WHEN IS RAMADAN
தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு

மேலும், நாளை மறுநாளான வரும் வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனாவை கட்டுப்படுத்த ஆலோசனை: ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.