ETV Bharat / city

'ரஜினி எப்போது கட்சி தொடங்குவார்?' - தமிழருவி மணியன் விளக்கம்

author img

By

Published : Dec 4, 2019, 5:36 PM IST

சென்னை: ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

நடிகர் ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் போயஸ்கார்டனில் இன்று சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'ரஜினியைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அவரது உடல் நலன் குறித்து விசாரித்தேன்.

ரஜினி அடுத்த ஆண்டு கட்சித் தொடங்குவார். அதற்கான வாய்ப்புகள் அதிகம். அரசியல் ரீதியான கருத்து குறித்து ரஜினியே பேசுவார். ரஜினி, கமல் இணைந்து செயல்படுவது குறித்து அவர்கள் இரண்டு பேருமே பேசிவிட்டார்கள். அதை நான் கூற முடியாது' என்றார்.

இதையும் படிங்க:

ஜெயம் ரவியின் தாய், தந்தை எழுதிய நூல்கள் வெளியீடு

Intro:நடிகர் ரஜினிகாந்த் தமிழருவி மணியன் திடீர் சந்திப்புBody:சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் இன்று தமிழருவி மணியன் ரஜினியை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்

ரஜினியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சரிங்க சார் உடல் நலன் விசாரித்தேன்.

ரஜினி அடுத்த ஆண்டு கட்சியை தொடங்குவார். அதற்கான வாய்ப்புகள் அதிகம். அரசியல் ரீதியான கருத்து குறித்து ரஜினியே பேசுவார்.
ரஜினி , கமல் இணைந்து செயல்படுவது குறித்து அவர்கள் இரண்டு பேருமே பேசிவிட்டார்கள். அதை நான் கூற முடியாது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.

Conclusion:உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என தெரிகிறது. வார்டு வரையறை முறையாக செய்யவில்லை.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.