ETV Bharat / city

மூன்று மணி நேரத்துக்கு மழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களான நீலகிரி, ஈரோடு, கோயம்பத்தூர், வடக்கு பகுதியைச் சேர்ந்த திருவண்ணாமலை மற்றும் தெற்கு பகுதியைச் திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rain alert
மழைக்கு வாய்ப்பு
author img

By

Published : Apr 23, 2021, 4:37 PM IST

மகாராஷ்டிரா முதல் தென் தமிழ்நாடு கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என, ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதன்படி அடுத்து மூன்று மணி நேரத்துக்கு மேற்கூறிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை பெய்யும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.