ETV Bharat / city

நெகிழிக்கு மாற்றாகக் களமிறங்கிய அரசுப் பள்ளி மாணவிகள்! - நெகிழிக்கு தடை

சென்னை: உத்கல் அறக்கட்டளையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து சென்னை அசோக் பில்லரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு ஆயிரக்கணக்கான துணிப் பைகளை வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

நெகிழி விழிப்புணர்வு
author img

By

Published : Oct 4, 2019, 3:58 PM IST

இந்தியா முழுமையாக நெகிழிப் பொருட்களின் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்த, மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களும் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி சார்பாக நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி, அவற்றைப் பயன்படுத்தியதற்காகக் கடந்த நான்கு மாதத்தில் மட்டும், 2 லட்சத்து 66 ஆயிரம் கிலோ நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 62 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நெகிழிக்கு மாற்றாக களமிறங்கிய அரசுப் பள்ளி மாணவிகள்

இந்நிலையில், நெகிழிப் பைகளுக்கு மாற்றாக, துணிகளால் உருவாக்கப்பட்ட பைகளை, இந்தியா முழுவதும் பல கோடி கணக்கிலும், தமிழ்நாட்டில் இதுவரை 20 லட்சம் பைகளையும் பொதுமக்கள் மத்தியில் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது “உத்கல் அறக்கட்டளை”. இவர்களுடன் சென்னை மாநகராட்சியும் இணைந்து சென்னை அசோக் பில்லரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் மாணவியருக்கு ஆயிரக்கணக்கான துணிப் பைகளை வழங்கி, விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 03.10.19

நெகிழிக்கு மாற்றாக களமிறங்கிய அரசுப் பள்ளி மாணவிகள்..

இந்தியா முழுமையாக பிளாஸ்டிக் பயன்பாடுகளை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களாகும். சென்னை மாநகராட்சியின் சார்பாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி அவற்றை பயன்படுத்தியதற்காக கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 2 லட்சத்தி 66 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, 62 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிகளால் உருவாக்கப்பட்ட பைகளை இந்தியா முழுமையாக பலகோடிக்கணக்கிலும், தமிழகத்தில் இதுவரை 20 லட்சம் பைகளையும் பொதுமக்கள் மத்தியில் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் உத்கல் அதக்கட்டளை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து சென்னை அசோக் பில்லரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு ஆயிரக்கணக்கான துணிப் பைகளை வழங்கி, விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்..

இ.டி.வி பாரத் செய்திகளுக்காக, சென்னையிலிருந்து சிந்தலைபெருமாள்..

பேட்டி: 1, கிர்திக்கா.. மாணவி..,
பேட்டி: 2, சக்தி ஸ்வேதா.. மாணவி..,
பேட்டி: 3, லேண்டே, உத்கர் அறக்கட்டளை, பொதுச் செயலாளர்..
பேட்டி: 4, டாக்டர்.சீனிவாசன், ஹெல்த் எஜுகேஷன் ஆபிசர், சென்னை மாநகராட்சி..,
பேட்டி: 5, சரஸ்வதி, தலைமை ஆசிரியை.., அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அசோக்பில்லர்..,

tn_che_01_special_story_of_plastic_awareness_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.