ETV Bharat / city

ஈம சின்ன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு - tamilnadu goverment

தர்மபுரி மாவட்டம் பங்கு நத்தம் அருகே பெருங்கற்கால ஈம சின்ன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

ஈமச் சின்ன பகுதி
ஈமச் சின்ன பகுதி
author img

By

Published : Sep 26, 2021, 7:10 AM IST

தர்மபுரி: சோமனஅள்ளி அடுத்த பங்குநத்தம் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிபி ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தைய 400க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் மற்றும் மேடான பகுதிகள் மக்கள் வாழ்ந்த பெருங்கற்கால நினைவுச் சின்னங்களாக காணப்படுகின்றன.

இப்பகுதியை நினைவுச்சின்னமாக அமைக்க வேண்டும் என தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஷ்வரன் தமிழ்நாட்டு முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு தொல்லியல் துறை, பங்குநத்தம் பகுதியில் காணப்படும் கல்திட்டைகள் உள்ள எகிலிகாட்டு குட்டா மலையிலுள்ள பெருங்கற்கால ஈம சின்ன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:ஐநா பொதுச்சபையில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.