ETV Bharat / city

போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வுபெற்ற ஊழியர்களை பணியமர்த்த தடை

ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களை ஜூலை 31ஆம் தேதிக்கு பின் தற்காலிக பணியில் ஈடுபடுத்தக்கூடாது என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்துக் கழகங்களில் இனி ஓய்வுபெற்ற ஊழியர்களை பணியமர்த்த தடை

author img

By

Published : Jul 26, 2021, 12:43 PM IST

சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை, பணியாளர்களை எந்த வேலையிலும் ஈடுபடுத்தக்கூடாது என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஜூலை 31ஆம் தேதிக்கு பின் போக்குவரத்து மேலாளர், ஆய்வாளர், பரிசோதகர், ஓட்டுநர், பயிற்சியாளர், நடத்துநர், ஓட்டுநர் போன்றவர்கள் பணியமர்த்தி உள்ளது தெரியவந்ததால் சம்பந்தப்பட்ட மேலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆகஸ்ட் 1ஆம் தேதிமுதல் ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களை பணியமர்த்தவில்லை என பொது மேலாளருக்கு அறிக்கை அனுப்ப அனைத்து மண்டல மேலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'விஸ்தாரா, தென்மாநிலங்கள் புறக்கணிப்பு- கார்த்தி ப சிதம்பரம்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.