ETV Bharat / city

மாநகராட்சியின் 108 பள்ளிகளுக்கு புதியதாக 10,279 மேசைகளை கொள்முதல் - school

சென்னை மாநகராட்சியின் 108 பள்ளிகளுக்கு 10,279 மேசைகள் கொள்முதல் செய்யப்பட்ட உள்ளன என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சியின் 108 பள்ளிகளுக்கு புதியதாக 10,279 மேசைகளை கொள்முதல்

author img

By

Published : Jul 12, 2022, 9:28 PM IST

சென்னை: மாநகராட்சி கட்டுப்பாட்டில் 281 பள்ளிகள் இயங்கி வருகிறது. தற்போது அதில் சீரமிகு நகரத்திட்ட நிதியின் கீழ் சென்னை பள்ளிகளுக்கு 9.8 கோடி மதிப்பீட்டில் மாணவ மாணவியர்களுக்கான நவீன மேசைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

சென்னையில் உள்ள 108 மாநகராட்சி பள்ளிகளுக்கு 10,279 மேசைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதுவரை 1,291 நவீன மேசைகள் கொள்முதல் செய்யப்பட்டு மாநகராட்சி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.1 முதல் 12 வகுப்பு வரை வகுப்புகளுக்கு ஏற்றார் மேசைகளின் அளவு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 1 முதல் 3 வகுப்பு வரை மஞ்சள் நிற மேசைகள், 4 மற்றும் 5 ஆம் வகுப்புக்கு ஆரஞ்சு நிற மேசை, 6 முதல் 8 ஆம் வகுப்புக்கு இளஞ்சிவப்பு நிறம் மேசை மற்றும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நீல நிறத்தில் மேசைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பூங்காகளை பராமாரிக்காத 69 ஒப்பந்தார்களுக்கு ரூ 1.35 லட்சம் அபராதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.